Connect with us

Raj News Tamil

ஐபில் 2024 போட்டிக்கான தேதி அறிவிப்பு..!

விளையாட்டு

ஐபில் 2024 போட்டிக்கான தேதி அறிவிப்பு..!

உலக புகழ்ப்பெற்ற ஐபில் தொடருக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணியின் பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க் மற்றும் நியூசிலாந்து வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், 2024-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மகளிர் ஐபிஎல் தொடர் மற்றும் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்ததும், இந்த தொடர் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

More in விளையாட்டு

To Top