Connect with us

Raj News Tamil

ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் விஜய் – என்ன செய்ய போகிறாரோ?

சினிமா

ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் விஜய் – என்ன செய்ய போகிறாரோ?

லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகாவுள்ளது. எனவே இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளன. அதாவது,
செப்டம்பர் மாதம் 24ம் தேதி லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

மேலும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் ரஜினியின் காகம் – கழுகு குட்டிஸ்டோரிக்கு பதிலடி கொடுப்பாரா என்று விஜயின் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

More in சினிமா

To Top