Connect with us

Raj News Tamil

ஜெயிலர் படக்குழுவின் அடுத்த அப்டேட் !

சினிமா

ஜெயிலர் படக்குழுவின் அடுத்த அப்டேட் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றளவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இதில் அவரது அடுத்த படமானது ,பீஸ்ட் ,கோலமாவு கோகிலா படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவரவுள்ளது.

ஜெயிலர் என்ற தலைப்பில் வெளியாகிவிருக்கும் இப்படமானதின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதில் பல அப்டேட்டுகளை, தந்து கொண்டிருக்கும் ஜெயிலர் படக்குழு .

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி , அவ்விழாவானது வருகிற ஜுலை 23ம் தேதி அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top