Connect with us

Raj News Tamil

ஜெயிலரின் பாக்ஸ் ஆபீஸ் காலெக்ஷன் இவ்வளவா..!

சினிமா

ஜெயிலரின் பாக்ஸ் ஆபீஸ் காலெக்ஷன் இவ்வளவா..!

ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் உருவான ஜெயிலர் திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்படம் வெளியாகி இன்றுடன் 15 நாட்கள் ஆன நிலையில், இதுவரை ஜெயிலர் வசூலித்த பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் குறித்து தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், ஜெயிலர் திரைப்படம் 525 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top