Connect with us
Raj News Tamil

Raj News Tamil

ரூ.100 கோடி.. 18 மொழிகள்.. பிரம்மாண்டமாக எழும் ஜெயம் ரவி.. சூப்பர் அப்டேட்..

சினிமா

ரூ.100 கோடி.. 18 மொழிகள்.. பிரம்மாண்டமாக எழும் ஜெயம் ரவி.. சூப்பர் அப்டேட்..

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், கடைசியாக அகிலன் என்ற திரைப்படம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று, தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியில் இருந்து மீள முடிவெடுத்துள்ள ஜெயம் ரவி, அடுத்ததாக பெரிய பட்ஜெட் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். அதாவது, வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ள அடுத்த படத்தில், ஜெயம் ரவி நடிக்க உள்ளாராம்.

18 மொழிகளில் உருவாக உள்ள இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும், இப்படம் 100 பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம், விரைவில் வெளியாக உள்ளதாம். இது ஜெயம் ரவியின் 32-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top