Connect with us

Raj News Tamil

“அந்த அசிங்கத்த நானே பாத்தேன்” – பரபரப்பான SK ரசிகர்கள்!

சினிமா

“அந்த அசிங்கத்த நானே பாத்தேன்” – பரபரப்பான SK ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று இசையமைப்பாளர் டி.இமான், சமீபத்தில் கூறியிருந்தார்.

இவரது இந்த பேட்டி, ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு இருக்க, இந்த விவாகாரம் தொடர்பாக, பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி பேட்டி அளித்துள்ளார்.

அதாவது, இந்த விவாகாரத்தில் சிவகார்த்திகேயன் மீது தான் தவறு என்றும், அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என்றும, அவர் கூறியுள்ளார். இது எஸ்.கே-வின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

More in சினிமா

To Top