Connect with us

Raj News Tamil

வடிவேலு படத்தில் கே.பாலச்சந்தரின் மருமகள்…!

சினிமா

வடிவேலு படத்தில் கே.பாலச்சந்தரின் மருமகள்…!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கு படம் மாமன்னன். நடிகர் வடிவேலு தான் இந்த படத்தின் கதாநாயகன் என்று சொல்லுமளவிற்கு பிரமாதமாக நடித்துள்ளார்.

இப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக வீராயி என்ற கதாபாத்திரத்தில் சீதா கைலாசம் என்பவர் நடித்திருப்பார். இறுதிக்காட்சிகளில் இவரது நடிப்பும் அனைவராலும் பாராட்டபட்டு வருகிறது.

பயங்கரமாக நடிக்கிறாரே இவர் யாரென்று விசாரித்தப்போது இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் என்று தெரியவந்துள்ளது.

இதுமட்டுமின்றி இவர் ஏற்கனவே சார்பட்டா பரம்பரையில் பசுபதி மனைவியாகவும், வீட்ல விசேஷம் படத்தில் நர்ஸ்ஸாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top