Connect with us
Raj News Tamil

Raj News Tamil

கமல் – எச்.வினோத் கூட்டணி உறுதி! வெளியான மாஸ் வீடியோ!

சினிமா

கமல் – எச்.வினோத் கூட்டணி உறுதி! வெளியான மாஸ் வீடியோ!

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு என்று பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் எச்.வினோத்.

இவர் தற்போது நடிகர் கமலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இந்நிலையில், இந்த படம் தொடர்பான வீடியோ ஒன்றை, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், படத்திற்காக துப்பாக்கி சுடும் பயிற்சியை நடிகர் கமல் ஹாசன் எடுத்து வருகிறார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், படம் வெறித்தனமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top