Connect with us

Raj News Tamil

முதன்முறையாக கமலுடன் இணைந்து நடிக்கும் பிரபல மாஸ் நடிகர்!

சினிமா

முதன்முறையாக கமலுடன் இணைந்து நடிக்கும் பிரபல மாஸ் நடிகர்!

விக்ரம் என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ள நடிகர் கமல், அடுத்ததாக, இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்ட பிறகு, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை, ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த படத்தில், நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், கமலுடன் சிம்பு இணையும் முதல் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top