Connect with us
Raj News Tamil

Raj News Tamil

மீண்டும் பெண் வேடத்தில் நடிக்கும் கமல்..எந்த படத்தில் தெரியுமா??

சினிமா

மீண்டும் பெண் வேடத்தில் நடிக்கும் கமல்..எந்த படத்தில் தெரியுமா??

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான “அவ்வை சண்முகி” படத்தில் நடிகர் கமல் பெண் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதன் பிறகு 2008 ம் ஆண்டு வெளியான “தசாவதாரம்” படத்திலும் வயதான மூதாட்டி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” படத்தில் கமல் நடித்து வருகிறார். இதில் கமல் பெண் வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த மேக்கப் கமலுக்கு கச்சிதமாக இருப்பதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.

More in சினிமா

To Top