Connect with us

Raj News Tamil

கீர்த்தி ஷெட்டிக்கு தொல்லை கொடுக்கும் பிரபல ஹீரோவின் மகன்?

சினிமா

கீர்த்தி ஷெட்டிக்கு தொல்லை கொடுக்கும் பிரபல ஹீரோவின் மகன்?

தெலுங்கு மொழியில் உருவான உப்பெண்ணா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தற்போது, முன்னணி நடிகையாக மாறி வரும் இவர், பல்வேறு முக்கிய படங்களில் கமிட்டாகி வருகிறார்.

இந்நிலையில், இந்த நடிகைக்கு, பிரபல ஹீரோவின் மகன் தொல்லை கொடுப்பதாக, தகவல் பரவி வந்தது. இதனால், சினிமா ரசிகர்கள் பலரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால், அதற்கு விளக்கம் அளித்துள்ள கீர்த்தி ஷெட்டி, இது முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளார்.

அடிப்படை ஆதாரம் கூட இந்த தகவலுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இவர் அளித்துள்ள விளக்கத்தால், இந்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

More in சினிமா

To Top