Connect with us

Raj News Tamil

வெளியான லால் சலாம் டீசர்! அதிரடி காட்டிய ரஜினிகாந்த்!

சினிமா

வெளியான லால் சலாம் டீசர்! அதிரடி காட்டிய ரஜினிகாந்த்!

3, வை ராஜா வை ஆகிய படங்களுக்கு பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் லால் சலாம்.

லைக்கா புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்தில், விஷ்னு விஷால், விக்ராந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், கௌரவ வேடத்தில், நடித்துள்ளார்.

இந்நிலையில், இன்று இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக கடக்கும் இந்த டீசரில், ரஜினியின் சிறப்பான ஸ்கீரின் பிரசன்ஸ்-ம், ரசிக்க வைத்துள்ளது.

டீசரை பார்த்த ரசிகர்கள், படக்குழுவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top