Connect with us

Raj News Tamil

சூர்யா ரசிகர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்..!

சினிமா

சூர்யா ரசிகர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா ரோலெக்ஸ்ஸாக நடித்திருந்தார். சில நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றினாலும், சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் நமது மனதில் நீங்கா இடத்தை பிடித்தது.

இதனால், லோகேஷ் கனகராஜ், ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து ஒரு முழு நீள கதையையே உருவாக்கிவிட்டாராம். சுதா கொங்கரா உடன் தனது 43வது படத்தை முடித்த பிறகு, லோகேஷ் கனகராஜின் ரோலெக்ஸ் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அறிந்த ரோலெக்ஸின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

More in சினிமா

To Top