Connect with us

Raj News Tamil

ரஜினி-க்கு பின் யாருடன் கூட்டணி! நீங்கள் நிச்சயம் எதிர்பார்க்காத முடிவு எடுத்த லோகேஷ்!

சினிமா

ரஜினி-க்கு பின் யாருடன் கூட்டணி! நீங்கள் நிச்சயம் எதிர்பார்க்காத முடிவு எடுத்த லோகேஷ்!

மாநகரம், கைதி, விக்ரம் ஆகிய ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது விஜயை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதுவும், நிச்சயம் மாபெரும் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை முடித்த பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கூட்டணி வைக்க உள்ளார்.

இவ்வாறு தொடர்ச்சியாக மாஸ் ஹீரோக்களுடன் இணையும் லோகேஷ் கனகராஜ், ரஜினிக்கு பிறகு, தெலுங்கு நடிகர் பிரபாஸ் உடன் இணைய உள்ளாராம். இந்த தகவல், தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

More in சினிமா

To Top