Connect with us

Raj News Tamil

வசூலில் மாஸ் காட்டும் மாவீரன்…8 நாட்களில் இத்தனை கோடி வசூலா??

சினிமா

வசூலில் மாஸ் காட்டும் மாவீரன்…8 நாட்களில் இத்தனை கோடி வசூலா??

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14 -ம் தேதி வெளியான திரைப்படம் மாவீரன். மேலும் இப்படத்தில் அதிதி சங்கர், யோகி பாபு, சரிதா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக யோகி பாபுவின் காமெடி ரசிக்க வைத்துள்ளது.

தற்போது மாவீரன் படம் வெளியாகி 8 நாட்கள் ஆன நிலையில் 63 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top