Connect with us
Raj News Tamil

Raj News Tamil

தலைவர் 171-ல் இணையும் மாவீரன்! – வைரலாகும் அப்டேட்!

சினிமா

தலைவர் 171-ல் இணையும் மாவீரன்! – வைரலாகும் அப்டேட்!

ரஜினிகாந்தின் 171-வது திரைப்படத்தை லோகேஷுகனகராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘தலைவர் 171’ ல் இணையும் மற்றொரு மாஸ் நடிகர் குறித்து தகவல் கசிந்துள்ளது.
அதாவது, ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், ‘தலைவர் 171’ மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய ஹேஷ்டேகுகளை சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

More in சினிமா

To Top