Connect with us

Raj News Tamil

வசூலில் மாஸ் காட்டும் மாவீரன்…2வது நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

சினிமா

வசூலில் மாஸ் காட்டும் மாவீரன்…2வது நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இப்படம் தமிழ். தெலுங்கு என இரு மொழிகளில் வெளியிடப்பட்டது.

அதிக எதிர்பார்ப்புடன் வெளியான மாவீரன் திரைப்படம், சிவகார்த்திகேயனுக்கு சூப்பரான கம்பேக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் 7 முதல் 8 கோடி வரை வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் 10 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதேபோல், இரண்டாவது நாளிலும் உலகம் முழுவதும் 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

More in சினிமா

To Top