Connect with us
Raj News Tamil

Raj News Tamil

ஆதிபுருஷ் படம் பார்க்க வந்த அனுமன் – தியேட்டரில் நடந்த சுவாரசிய சம்பவம்..

சினிமா

ஆதிபுருஷ் படம் பார்க்க வந்த அனுமன் – தியேட்டரில் நடந்த சுவாரசிய சம்பவம்..

ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில், மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம், உலகம் முழுவதும் இன்று வெளியானது.

இந்த படத்தை, அனுமன் பார்ப்பதற்காக, ஒவ்வொரு திரையரங்குகளிலும், ஒரு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியின்போது, திரையரங்கின் உள்ளே, குரங்கு ஒன்று நுழைந்துள்ளது.

இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சிலர், இந்த படத்தை பார்ப்பதற்காக அனுமன் தான் வந்துவிட்டார் போல என்று வேடிக்கையாக கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top