Connect with us

Raj News Tamil

“ஒழுங்கா ரூமுக்கு போ” – நயன்தாராவை பதற வைத்த பிரபல இயக்குநர்!

சினிமா

“ஒழுங்கா ரூமுக்கு போ” – நயன்தாராவை பதற வைத்த பிரபல இயக்குநர்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ள இவர், தன்னுடைய ஆரம்ப காலங்களில், பிரபல இயக்குநர் ஒருவரிடம் திட்டு வாங்கியுள்ளார்.

அதாவது, ஐயா படத்தின் முதல் நாள் ஷீட்டிங்கிற்கு, மாடர்ன் உடையில், நயன்தாரா வந்துள்ளார். இதனை பார்த்த அப்படத்தின் இயக்குநர் ஹரி, நயன்தாராவை கடுமையாக திட்டியுள்ளாராம்.

ரூமுக்கு சென்று, கிராமத்து பெண் போல் உடை அணிந்துக் கொண்டு வா என்று கடுமையாக திட்டிவிட்டாராம்.

More in சினிமா

To Top