Connect with us

Raj News Tamil

தேர்வுக்கு தயாராகுங்கள்..! 10, 11, 12-ஆம் பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!

தமிழகம்

தேர்வுக்கு தயாராகுங்கள்..! 10, 11, 12-ஆம் பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அம்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2022-2023 கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023-ல் தொடங்கி 03.04.2023 தேதி வரை நடைபெறவதாகவும்,

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 14.03.2023 -ல் தொடங்கி 05.04.2023 தேதி வரை நடைபெறவதாகவும்,10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 06.04.2023-ல் தொடங்கி 20.04.2023 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயார் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top