Connect with us

Raj News Tamil

ரஜினிகாந்த் ”தலைவர் 171” படத்தின் புதிய அப்டேட்..!இயக்குனர் இவர்தானா..?

சினிமா

ரஜினிகாந்த் ”தலைவர் 171” படத்தின் புதிய அப்டேட்..!இயக்குனர் இவர்தானா..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், விரைவில் ரிலீஸாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில், ஜெய்பீம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளர்.

இதனிடையே இவரது 171-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கைதி, மாஸ்டர்,விக்ரம் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுக்கிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top