Connect with us

Raj News Tamil

தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் ரஜினி! மீண்டும் ஒன்றாக சேர்ந்துட்டாங்களா?

சினிமா

தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் ரஜினி! மீண்டும் ஒன்றாக சேர்ந்துட்டாங்களா?

வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் தனுஷ். இவர் தற்போது ராயன், தாராவி ஆகிய படங்களின் பணிகளில், பிசியாக இருந்து வருகிறார்.

இந்த படங்களுக்கு பிறகு, இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தான் இயக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில், நடிகர் ரஜினியும், கமலும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளனர்.

தனுஷ் – ஐஸ்வர்யாவின் விவாகரத்திற்கு பிறகு, இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க இருப்பது, லேசான சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top