Connect with us
Raj News Tamil

Raj News Tamil

ரஜினியின் அடுத்த படத்தின் பூஜை தேதி அறிவிப்பு..!

சினிமா

ரஜினியின் அடுத்த படத்தின் பூஜை தேதி அறிவிப்பு..!

ஜெயிலர் படத்திற்கு பிறகு, டி.ஜே.ஞானவேல் இயக்கும் படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.
போலி என்கவுண்ட்டரை மையமாக வைத்து உருவாக உள்ள இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்திற்கு ‘வேட்டை’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்த படம் தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் பூஜை வருகிற ஆகஸ்ட்.26 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ரஜினிக்கு ஜெயிலர் தந்த வெற்றியை இந்த படம் தருமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

More in சினிமா

To Top