Connect with us

Raj News Tamil

ஷாலினி போட்ட பதிவு! பற்றி எரிந்த இணையம்! குவியும் கண்டனம்!

சினிமா

ஷாலினி போட்ட பதிவு! பற்றி எரிந்த இணையம்! குவியும் கண்டனம்!

தமிழ் சினிமாவின் நடிகையும், அஜித்தின் மனைவியுமானவர் ஷாலினி. இவருக்கு, அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், நடிகை ஷாலினி, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், தனது மகளின், பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை, வெளியிட்டிருந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், கேப்டன் மறைவுக்கு, ஒரு பதிவு கூட வெளியிடாமல் இருந்துவிட்டீர்களே என்று கூறி வருகின்றனர்.

மேலும், நீங்கள் அவரது மறைவுக்கு வருத்தம் கூட தெரிவிக்க வேண்டாம் என்றும், அமைதியாக இருந்தாலே போதும் என்றும் கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top