Connect with us

Raj News Tamil

பிரபல நடிகரின் படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற ஷாலினி!

சினிமா

பிரபல நடிகரின் படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற ஷாலினி!

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஷாலினி. அஜித்தை திருமணம் செய்த பிறகு, சினிமாவில் இருந்து விலகிய அவர், தற்போது குடும்பத்தை கவனித்து வருகிறார்.

பொதுவெளியில் முகத்தை காட்ட விரும்பாத அவர், சமீபகாலமாக திரைப்படங்களை திரையரங்கிற்கு வந்து பார்க்கும் பழக்கத்தை வைத்துள்ளார்.

அந்த வகையில், நடிகர் கவனின் டாடா படத்தை, திரையரங்கிற்கு வந்து, ஷாலினி பார்த்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும், வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top