Connect with us

Raj News Tamil

இரண்டாவது கல்யாணத்துக்கு ரெடியான ஷங்கர் மகள்!

சினிமா

இரண்டாவது கல்யாணத்துக்கு ரெடியான ஷங்கர் மகள்!

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருக்கும் கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று திருமணம் நடைபெற்றது.

திருமணமான 6 மாதங்களிலேயே, போக்சோ வழக்கில், ரோஷித் சிக்கியிருந்தார். இதனால், அவரை விவாகரத்து செய்த ஐஸ்வர்யா, தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், இவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார். இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரான தருண் கார்த்திகேயனை தான், அவர் திருமணம் செய்துக் கொள்ள உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top