Connect with us

Raj News Tamil

ஜெயிலருக்கு முன்பே வெளியாகும் மாவீரன்…வெளியான புதிய அப்டேட்

சினிமா

ஜெயிலருக்கு முன்பே வெளியாகும் மாவீரன்…வெளியான புதிய அப்டேட்

‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.

மாவீரன் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 10ம் தேதி ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ‘மாவீரன்’ படம் ஜூலை மாதம் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top