Connect with us

Raj News Tamil

அயலானில் சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளத்தால் அதிர்ந்த திரையுலகினர்!

சினிமா

அயலானில் சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளத்தால் அதிர்ந்த திரையுலகினர்!

ஆா் ரவிக்குமாா் இயக்கத்தில் ,சிவகாா்த்திகேயேன் நடித்து பொங்கலுக்கு வெளிவரவுள்ள திரைப்படம் அயலான். இப்படத்தின் டீசா் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது.

இநிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், படத்தின் பட்ஜெட் பிரச்சினை ஒரு காரணமாக இருந்தாலும் இயக்குனர் ரவிக்குமார் அயலான் மீது வைத்த நம்பிக்கையே, தான் சம்பளம் வாங்காமல் நடித்ததற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

அயலான் படத்திற்காக சிவகார்த்திகேயன் சம்பளமே வாங்காமல் நடித்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

More in சினிமா

To Top