Connect with us

Raj News Tamil

ப்ளீஸ் இத செய்யாதீங்க.. சினேகாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்!

சினிமா

ப்ளீஸ் இத செய்யாதீங்க.. சினேகாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சினேகா. திருமணத்திற்கு பிறகு, சினிமாவில் இருந்து விலகிய இவர், தற்போது முழுநேர குடும்ப பெண்ணாக மாறியுள்ளார்.

இருப்பினும், இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக இருக்கும் சினேகா, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், வெர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோவிற்கு ஒரு பக்கம் லைக்ஸ்கள் குவிந்தாலும், மறுபக்கம் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். அதாவது, இவ்வளவு கஷ்டமான உடற்பயிற்சியை செய்யாதீர்கள்.

இதனால் தான் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. உடற்பயிற்சிகளுக்கு பதில், யோகாவை செய்யுங்கள் என்று சினேகாவிற்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More in சினிமா

To Top