Connect with us

Raj News Tamil

மீண்டும் பழைய தோற்றத்தில் விஜய்! இளமையான தோற்றம்! செம அப்டேட்!

சினிமா

மீண்டும் பழைய தோற்றத்தில் விஜய்! இளமையான தோற்றம்! செம அப்டேட்!

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி 68 திரைப்படம் உருவாக உள்ளது.

இந்த திரைப்படத்தின் பின்னணி பணிகளுக்காக, அமெரிக்காவில் உள்ள காலிபோர்னியா பகுதிக்கு, படக்குழுவினர் உடன் விஜய் சென்றிருந்தார்.

ஆனால், அந்த பணி என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் இருந்தனர். தற்போது, அதுதொடர்பான தெளிவான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தளபதி விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளாராம்.

இதில், ஒரு கதாபாத்திரத்தை மிகவும் இளமையாக காட்டுவதற்கு, முடிவு செய்துள்ளனர். அதற்கான வி.எப்.எக்ஸ் பணிகளுக்காக தான் அங்கு சென்றுள்ளாராம்.

தளபதி விஜயை இளமையாக பார்க்க உள்ளோம் என்று தகவலை அறிந்த ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top