Connect with us

Raj News Tamil

3D தொழில்நுட்பத்தில் உருவாகும் தளபதி68..!

சினிமா

3D தொழில்நுட்பத்தில் உருவாகும் தளபதி68..!

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி68ன் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. லியோ படத்தின் ரிலீசிற்கு பிறகு தான் தளபதி68ன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு லாஸ் ஏஞ்சல்சிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, படத்தில் விஜய்க்கு இரட்டை வேடம் என்பதால் 3D VFX Scan எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Fan என்கிற படத்திற்காக ஷாருகானும், இந்தியன்2 படத்திற்காக கமல்ஹாசனும் எடுத்த இந்த டெஸ்டை தற்போது விஜய் எடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top