Connect with us

Raj News Tamil

செல்வராகவனை கட்டிப்பிடித்து வாழ்த்திய தம்பியின் முன்னாள் மனைவி..!

சினிமா

செல்வராகவனை கட்டிப்பிடித்து வாழ்த்திய தம்பியின் முன்னாள் மனைவி..!

காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். 7ஜி ரெயின்போ காலணி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களை இயக்கி,பிசியாக இருந்து வந்த இவர், தற்போது பிசியான நடிகராக மாறிவிட்டார். இந்த நிலையில் செல்வராகவன் தனது 46-வது பிறந்த நாள் விழாவை நேற்று கொண்டாடினார்.

இவரது குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். அந்தவகையில் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஹாப்பி பர்த்டேய் மை கிரேசி என செல்வராகவனை கட்டி பிடித்தபடி வாழ்த்து சொன்ன புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிரது. தற்போது இந்த புகைப்படம் இணைத்தில் வைரலாகி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top