Connect with us

Raj News Tamil

“நீ படையா வந்தா..,” – கூஸ்பம்ஸ் கிளப்பும் கேப்டன் மில்லர் பாடல்!

சினிமா

“நீ படையா வந்தா..,” – கூஸ்பம்ஸ் கிளப்பும் கேப்டன் மில்லர் பாடல்!

ராக்கி, சானிக் காயிதம் ஆகிய இரண்டு படங்களை எடுத்து முடித்திருப்பவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

ரத்த களரியான காட்சிகள், வன்முறை தூக்களான சண்டைகள் கொண்டு படத்தை இயக்கக் கூடிய இவர், தனுஷை வைத்து, கேப்டன் மில்லர் என்ற படத்தை, இயக்கி முடித்துள்ளார்.

இந்த திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கில் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை, நடிகர் தனுஷ் தான் பாடியுள்ளார்.

பாடலை கேட்ட ரசிகர்கள், பாடலின் வரிகளும், இசையும், கூஸ்பம்ஸ் கிளப்பும் வகையில் உள்ளது என்று, தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top