Connect with us

Raj News Tamil

தமிழகம் முழுவதும் இன்று அரையாண்டு தேர்வு தொடக்கம்..!

தமிழகம்

தமிழகம் முழுவதும் இன்று அரையாண்டு தேர்வு தொடக்கம்..!

கனமழை காரணமாக சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், கடந்த 7 ஆம் தேதி நடைபெறவிருந்த அரையாண்டு தோ்வு ஒத்திவைக்கப்பட்டு, புதிய அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வு துவங்கியது. மாநில அளவில் ஒரே வினாத்தாளின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More in தமிழகம்

To Top