Connect with us

Raj News Tamil

துவங்கியது தளபதி68ன் பணிகள்..!

சினிமா

துவங்கியது தளபதி68ன் பணிகள்..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் தளபதி68 உருவாக உள்ளது.
முன்னணி நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடிக்கவுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில், தளபதி68 திரைப்படம் தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது. தளபதி68இல் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கவுள்ளதால், அவருக்கு 3D VFX scan எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் பரவிவருகிறது.

தற்போது அமெரிக்காவில் எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top