Connect with us

Raj News Tamil

40 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் த்ரிஷா! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

சினிமா

40 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் த்ரிஷா! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக, நீண்ட காலமாக இருந்து வருபவர் த்ரிஷா. இவர், தற்போது, விஜயின் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை முடித்த பிறகு, சிரஞ்சீவி நடிக்க உள்ள அடுத்த படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தில், சிரஞ்சிவி-த்ரிஷாவின் மகனாக சர்வானந்த் நடிக்கிறாராம். 40 வயதாகும் நடிகர், த்ரிஷாவுக்கு மகனாக நடிக்க இருப்பது, பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

More in சினிமா

To Top