Connect with us

Raj News Tamil

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: 8 குழந்தைகள் படுகாயம்!

இந்தியா

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: 8 குழந்தைகள் படுகாயம்!

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் 8 குழந்தைகளை இன்று காலை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோவை லாரி மோதி தூக்கி வீசப்பட்டது.

இந்த விபத்தில் பள்ளிக் குழந்தைகள் 8 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 4 பேருக்கு பெரிய அளவில் காயமின்றி தப்பினர். 3 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். ஒரு பெண் குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in இந்தியா

To Top