Connect with us

Raj News Tamil

ட்விட்டர் ட்ரெண்டிங் முதலிடம் பிடித்த துணிவு..!

சினிமா

ட்விட்டர் ட்ரெண்டிங் முதலிடம் பிடித்த துணிவு..!

அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம், நள்ளிரவு 1-மணிக்கு வெளியானது. படத்தின் முதல் காட்சியை பார்ப்பதற்கு, ரசிகர்களின் கூட்டம் திரையரங்கு வளாகங்களில் அலை மோதியது. மேலும் ரீலீஸானது முதலே பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வரும் துணிவு, நல்ல ஒரு சோசியல் மெசேஜ்ஜை கூறியிருப்பதாக, திரைவிமர்சர்கள் கூறி வருகின்றனர்.

துணிவு மற்றும் வாரிசு ஒரே நாளில் வெளியானதால், ரசிகர்கள் மத்தியில் மோதல்கள் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்றொரு பக்கமான சமூக வலைதளங்களில் துணிவா..? வாரிசா ..? என்ற போட்டி ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் துணிவு இடம்பெற்றுள்ளதை அஜித் ரசிகர்கள், ஒரே கல்லில் ரெண்டு மாங்கா என கொண்டாடி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top