Connect with us

Raj News Tamil

கமல்ஹாசனுக்கு  நன்றி தெரிவித்த உதயநிதி !

சினிமா

கமல்ஹாசனுக்கு  நன்றி தெரிவித்த உதயநிதி !

தமிழ் திரையுலகில் மாரி  செல்வராஜ்  இயக்கத்தில்  பல படங்கள்  வெளிவரும் நிலையில் ,இன்று உதயநிதி வடிவேலு நடித்து வெளியான திரைப்படம் மாமன்னன். இப்படம் வெளிவந்து ஒரு சில மணி நேரங்களில் , நல்ல வரவேற்பை  பெற்றது. இதனைத்தொடர்ந்து, இப்படத்தினை உலகநாயகன் கமல்ஹாசன் பார்த்துள்ளார். இதனை தெரிவிக்கும் நிலையில்  உதயநிதி தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவை ஒன்றை  பகிர்ந்துள்ளார். 

அதில், “மாமன்னன் திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் சார் அவர்களுக்கு மாமன்னன் படக்குழுவினர் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பதிவிட்டு கூடுதலாக  புகைப்படங்களையும்  பதிவிட்டுள்ளார் .

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top