Connect with us

Raj News Tamil

பிக்-பாஸ் நடிகையின் விநோத ஆடை.. அதிர்ச்சியில் மூழ்கிய இணையதளம்..

சினிமா

பிக்-பாஸ் நடிகையின் விநோத ஆடை.. அதிர்ச்சியில் மூழ்கிய இணையதளம்..

இந்தி பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பெரும் பிரபலம் அடைந்தவர் நடிகை உர்ஃபி ஜாவத். பேஷனாகவும், வித்தியாசமாகவும் உடைகளை அணிந்து, அதன் மூலம் தனி கவனம் பெற்ற இவர், சில சமயங்களில் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் Lakme Fashion Week என்ற நிகழ்ச்சியில், சமீபத்தில் கலந்துக் கொண்டார். அப்போது, அவர் அணிந்திருந்த வெள்ளைநிற உடை, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவும், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top