Connect with us

Raj News Tamil

தனுஷ் படங்களிலேயே அதிகம் வசூலித்த வாத்தி! எத்தனை கோடி தெரியுமா?

சினிமா

தனுஷ் படங்களிலேயே அதிகம் வசூலித்த வாத்தி! எத்தனை கோடி தெரியுமா?

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வாத்தி. கல்வித்துறையில் நடக்கும் அவலங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருந்தது.

இதுமட்டுமின்றி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூலித்ததாகவும், படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த படம் இதுவரை ஒட்டுமொத்தமாக, 118 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடித்த படங்களிலேயே, இந்த திரைப்படம் தான் அதிக அளவில் வசூல் சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top