Connect with us

Raj News Tamil

ரஜினியை கலாய்த்த சந்தானம்! என்ன பண்ணாரு தெரியுமா?

சினிமா

ரஜினியை கலாய்த்த சந்தானம்! என்ன பண்ணாரு தெரியுமா?

காமெடி நடிகராக சினிமாவில் அறிமுகமாகி, தற்போது ஹீரோவாக நடித்து வருபவர் சந்தானம்

இவர் தற்போது வடக்குப்பட்டி ராமசாமி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம், வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

ரஜினியின் அண்ணாத்த படத்தை Spoof செய்யும் வகையில், இந்த படத்தின் போஸ்டர் அமைந்துள்ளது. இந்த போஸ்டர் இணையத்திலும், வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top