Connect with us

Raj News Tamil

80-ஸ் ஹீரோவுடன் நெருக்கமாக இருக்கும் வனிதா! காரணம் என்ன?

சினிமா

80-ஸ் ஹீரோவுடன் நெருக்கமாக இருக்கும் வனிதா! காரணம் என்ன?

தளபதி விஜயின் சந்திரலேகா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இந்த படத்திற்கு பிறகு, சில படங்களில் ஹீரோயினாக நடித்த இவர், தற்போது சின்னத்திரையில் கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் 80-ஸ் ஹீரோவான மைக் மோகனுடன், நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று, இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்கள், வழக்கம் போல், வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால், இது திரைப்பட ஷீட்டிங்? அல்லது விளம்பரப் படத்திற்காக எடுக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top