Connect with us

Raj News Tamil

சங்கர், மணிரத்னத்தை மிஞ்சிய வெங்கட் பிரபு! காரணம் விஜய் தான்!

சினிமா

சங்கர், மணிரத்னத்தை மிஞ்சிய வெங்கட் பிரபு! காரணம் விஜய் தான்!

லியோ படத்தை முடித்துவிட்டு, வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தில், விஜய் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் பின்னணி பணிகளில், படக்குழுவினர் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜயால், வெங்கட் பிரபுவின் மதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அதாவது, தளபதி 68 படத்தில் உதவி இயக்குநராக இணைவதற்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துக் கொண்டே உள்ளதாம்.

இயக்குநர் சங்கர், மணிரத்னம் ஆகியோரின் படங்களுக்கு கூட, இவ்வளவு விண்ணப்பங்கள் குவிந்தது கிடையாதாம். விஜய் ஒருவருக்காக நடந்துள்ள இந்த சம்பவம், பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top