Connect with us

Raj News Tamil

விடுதலை படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு!

சினிமா

விடுதலை படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு!

அசுரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படம், இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது.

இந்நிலையில், இந்த படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை, நடிகர் சூரி தெரிவித்துள்ளார். அதாவது, இந்த படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும், தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக, அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், அறிவித்துள்ளார்.

இதையடுத்து, படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top