Connect with us

Raj News Tamil

விஜயை அப்பட்டமாக காப்பி அடிக்கும் மாஸ் ஹீரோ! இந்த விஷயத்துல கூடவா?

சினிமா

விஜயை அப்பட்டமாக காப்பி அடிக்கும் மாஸ் ஹீரோ! இந்த விஷயத்துல கூடவா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர், 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு, சமீபத்தில் பரிசு பொருட்களை வழங்கி கெரளவித்திருந்தார்.

இந்நிலையில், இன்னொரு மாஸ் நடிகர் ஒருவரும், மாணவர்களுக்கு விழா எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆக்ஷன் ஹீரோவான விஷால், தனது தேவி அறக்கட்டளை மூலம் ஏழை எளிய மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார்.

இந்த அறக்கட்டளையின் மூலம் சுமார் 300 பேர் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்களை அழைத்து தான், விஷால் விழா எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உதவி செய்வது நல்ல விஷயம் தான்.. ஆனால், அதையும் மற்றவர்களை பார்த்து செய்யாதீர்கள் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top