Connect with us

Raj News Tamil

விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் புதிய அப்டேட்

சினிமா

விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் புதிய அப்டேட்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் மார்க் ஆண்டனி. மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். சுனில், ஓய்.ஜி.மகேந்திரன், நடிகை அபிநயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘மார்க் ஆண்டனி’ படம் குறித்து புதிய அப்டேட் வந்துள்ளது. அதாவது படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியப்போவதாக அறிவித்துள்ளது. விரைவில் அடுத்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top