Connect with us

Raj News Tamil

லியோ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு எப்போது..?

சினிமா

லியோ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு எப்போது..?

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை காண்பதற்கு, ரசிகர்கள் பலரும் ஆவலோடு இருந்த நிலையில் நேற்று வெளியான ட்ரைலர் இந்த ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு, அக்டோபர் 15 ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் கூறியுள்ளார்.

மேலும், யாரும் எதிர்பார்க்காத ஒரு ப்ரோமோஷனை செய்ய உள்ளதாகவும் பாக்ஸ் ஆபீஸ் வசூலை ரிலீஸுக்குப் பின்னர் தொடர்ந்து வெளியிடுவோம் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

More in சினிமா

To Top