Connect with us

Raj News Tamil

யானை முகத்தான் பட ரிலீஸ் தேதி மாற்றம்? காரணம் என்ன?

சினிமா

யானை முகத்தான் பட ரிலீஸ் தேதி மாற்றம்? காரணம் என்ன?

யோகிபாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில், ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் யானை முகத்தான்.

தனது பக்தரை நேரில் சந்தித்து, அவருக்கு விநாயகர் உதவுவதுதான் கதை என்று கூறப்படுகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று வெளியாகும் என்று முன்பு படக்குழு தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், தற்போது, இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மாற்றியுள்ளனர். அதன்படி, வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி அன்று, இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top