Connect with us

Raj News Tamil

மாவீரன் படத்தில் நடித்த யோகி பாபுவுக்கு சம்பளம் இவ்வளவுதானா?? ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமா

மாவீரன் படத்தில் நடித்த யோகி பாபுவுக்கு சம்பளம் இவ்வளவுதானா?? ரசிகர்கள் அதிர்ச்சி

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14ம் தேதி வெளியான திரைப்படம் மாவீரன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு. சரிதா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக யோகி பாபுவின் காமெடி பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

இப்படத்தில் நடித்த யோகி பாபுவுக்கு 30 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபுவுக்கு குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top